Advertisement

அதிகப்படியான காய்கறிகள் | Extra Vegetables Initiative (Idea for Discussion)

அதிகப்படியான காய்கறிகள் | Extra Vegetables Initiative (Idea for Discussion) Just sharing an idea i was thinking about to start an initiative that will help our Neighbors and surrounding area.

Process involved:

1. நீங்கள் வீட்டில் இருந்தே போகும்பொழுது சிறிய காகிதத்தில் 10 அல்லது 20 ரூபாய் என எழுதி கொண்டு போகவேண்டும்.
2. கடையில் இருக்கும் பெட்டியில் அதை போடும்முன்பு கடைக்காரரிடம் பணம் செலுத்திவிட்டு குடுக்கலாம்.
3. தேவைப்படும் நபர் அந்தந்த மளிகை கடையின் உரிமையாளர் முடிவின் பேரில் ஒரு நாளுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அளவில் காய்கறி அல்லது உணவுப்பொருட்கள் வாங்கி செல்லலாம்.

தங்களின் கருத்தினை கீழே பதிவிடுங்கள். நன்றி!

#extravegetables #tamilnadu #idea

extra vegetables,extra vegetables tamil,extra vegetables initiative,extra vegetables tamilnadu,tamilnadu initiative,tamilnadu extra vegetables initiative,what is extra vegetables,humanity,random kindness,act of random kindness,

Post a Comment

0 Comments